Home » சின்னச் சின்னப் பாதங்கள் | Tamil Baby Folk Songs

சின்னச் சின்னப் பாதங்கள் | Tamil Baby Folk Songs

Infobells showed a natural interest in the Tamil language and produced a unique 3D animated character ‘Kanmani‘ – Tamil Rhymes DVD. Based on its success, they also released a sequel, which became a massive hit everywhere.

@infobellstamilrhymes, Tamil Baby Thalattu song showcases the feeling that there is nothing like a mother’s lullaby to lull a baby to sleep.

Bandar Mama Pahan Pajama – 3D Animated Hindi Rhymes

Highlight of Tamil Baby Folk Songs

Post Nameசின்னச் சின்னப் பாதங்கள்
Tamil Baby Folk Songs
Channel Nameinfobells – Tamil
Subscribe Channel@infobellstamilrhymes
Starting DateMar 13, 2014
Official Websiteyoutube.com, www.infobells.com
Official Youtube Video Linkhttps://www.youtube.com/watch?v=HTUKJhu4ATw
Visit WebsiteClick Here

சின்னச் சின்னப் பாதங்கள் | Tamil Baby Folk Songs | Infobells

சின்னச் சின்னப் பாதங்கள் Full Song Lyrics

Maman Adichano Lyrics

மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே
மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே
மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ
மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே
அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே
ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ
ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே
அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே
ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ
ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே
பட்டு வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ
பட்டு வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே
தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே
தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ
தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே
சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே
சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ
சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு
ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு
ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா
ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா

ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

Your Queries –

Aloo Kachaloo Beta Kahan Gaye The | Hindi Rhymes for Children

Top Trending சின்னச் சின்னப் பாதங்கள் Tamil Keyword Searches

  • சின்னச் சின்ன முருகய்யா
  • சின்னச் சின்னப் பாதங்கள்
  • சின்னச் சின்ன வண்ணக்குயில்
  • சின்னச் சின்னப் பாப்பா
  • சின்னச் சின்னப் பாதங்கள்
  • சின்னச் சின்னப் பூக்கள்
  • சின்னச் சின்னப் பறவை

Top Trending Tamil Baby Folk Songs Keyword Searches

  • baby folk songs
  • tamil baby songs
  • tamil baby rhymes
  • tamil baby folk songs
  • tamil baby story
  • tamil baby songs whatsapp status
  • Tamil Baby Rhymes video
  • baby folk songs in tamil
  • tamil baby sleeping songs

Popular Tamil Baby Folk HashTags on Youtube

HashTags – #tamilbabysongs #babyfolk #tamilbabychannel #gyanshare #folksongstamil #folksongs2023 #babysongs #infobellstamil #lullabysongs #infobellstamilrhymes

Official source link – Click Here

Leave a Reply

%d bloggers like this: